அழகு வாய்ந்த எந்தன் நேசர்
அவர் அன்பில் நிறைந்தவர் - தயவாய்
என்னை என்றும் தம் வழியில்
நடத்தி செல்பவர்
நான் வாழும் நாட்கள் என்றும்
அவரை பாடுவேன் – அவர்
அன்பை நினைத்து தினம் நான்
அகம் மகிழுவேன்
வாழுகின்ற நாட்களிலே அவரை
தேடிக் கண்டிடுவேன் – என்றும்
அவர் பாதை செல்ல என்னை நானே
தத்தம் செய்திடுவேன்
உள்ளம் நிறைந்த துதிகளால்
என் நேசரை நான் பாடுவேன் – அவர் துதி
எப்போதும் என் வாயிலிருக்கும்
அவர் செயல் அதிசயம்
உயிரோன்
+94775076775