உம் கிருபை
நித்தம் போதும்
உம் அன்பின்
நிறைவே போதும்
உம் ஜீவன்
நித்தியமாய் போதும்
உம் வரங்கள்
நிச்சயம் போதும்
உம் அற்புத
நினைவே போதும்
உம் அளவற்ற
நி்த்தியஜீவனும் போதும்
உம் பிதாவிற்கு்
நிகரற்ற நீரே
போதும் போதும்
உயிரோன்
www.uyir.tk
+1 778-800-3315
+94 775-076-775
Fax +1 646-365-2291