கஷ்ட நஷ்ட நேரங்களில்
காக்கும் நேசர் உண்டெனக்கு
கவலை இல்லை கலக்கம் இல்லை
அவர் எனக்கு துணையல்லவோ
புதிய வாழ்வு தரும் நேசர்
பழைய எல்லாம் எடுத்து போட்டார்
இப்போ நான் இயேசுவின் பிள்ளை
துக்கம் எனக்கு இல்லை
பயம் இல்லை மறைவு இல்லை
ஒன்றும் எனக்கு இல்லை
+17788003315
+94775076775
hezron l