1 / 3
Tamil Christian
2 / 3
Tamil Christian
3 / 3
Tamil Christian

Friday, January 29, 2016

நவீன சீனாவின் தந்தை ஒரு கிறிஸ்தவர்.

நவீன சீனாவின் தந்தை ஒரு கிறிஸ்தவர்.

1866 குவாங்டோங் எனும் சீன நகரில் பிறந்தவர் சண்-யட்-சென் (1866-1925) நவீன சீனாவின் தந்தையாக அழைக்கப்படும் இவர் சீன தேசிய தலைவராக இருந்தவர். சீன வரலாற்றில் மறுமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் பெற்ற முக்கியமான தலைவராவார்.

இளம் வயதில் வீரரான இவர் 13ம் வயதில் ஹவாய் சென்று பட்டம் பெறுவதோடு கிறிஸ்தவ சட்டங்களையும் கற்றுக் கொண்டார்.

Facebook.com/CLJ2C

ஹவாயிலிருந்து குவாங்டங் திரும்பியதும் ஒரு கோவிலிலிருந்த சிலையொன்றை உடைத்தெறிந்தார். அதனால் குவாங்டாங்கை விட்டு ஓடி 1884ல் ஹாங்காங்கில் கிறிஸ்தவ கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று டாக்டரானார்.

நிதி உதவியுடன் முன்னைய ஆட்சியாளரான குவாங்கை தோற்கடித்து 1912ல் சீன நாட்டின் உயர் பதவியை அடைந்தார். நாஞ்சிங் தலைநகரானது.

Facebook.com/CLJ2C

Sun Yat-Sen (1866-1925) was born in 1866 in Guangdong. He is called the “Father of Modern China” because he helped to organize resistance and rebellion against the empire and was China’s first president, and he might have been the most prominent baptized Christian in Chinese history. It is said that when he was young, he listened to stories about the Taiping Rebellion and their goals from a former Taiping soldier. When he was 13, he went to Honolulu, Hawaii. He returned to Guangdong after graduating from a school in Hawaii. He had learned Christian beliefs, and when he arrived in Guangdong, he hated what he thought was superstitious Chinese idolatry and damaged an idol in a temple. He fled Guangdong after that, and enrolled in a Christian academy in Hong Kong in 1884. He became a Christian doctor. Political, social and religious change was the main goal of his life. He started traveling around the world to organize people and collect funding. He helped to organize a revolution against the Qing that was successful, and in 1912, Sun Yat-Sen became temporary president of the Republic of China. His capital was Nanjing.

Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...

Contact Form

Name

Email *

Message *