ரோமருக்கு வேதாகமம் அதிகம் தேவையில்லாத ஒன்று. ஆனால் ரோமருக்கு சிலுவைச்சின்னம் முக்கியமான அடையாளம்.. இதனால் ரோமன் கத்தோலிக்கர் சிலுவை சின்னத்தை புனிதப்படுத்துகின்றனர்.
கிறிஸ்தவருக்கு அடிப்படை வேதாகமம் மட்டுமே.
யூதருக்கு தோரா முக்கியமானது.. அது கிறிஸ்தவ வேதாகமத்தின் 66 பிரிவுகளில் முதல் ஐந்து பிரிவுகளாகும். அடுத்து கிறிஸ்தவ வேதாகமத்தின் மிகுதிப் பழைய ஏற்பாடுகளும் யூதருக்கா உரியவை.
யூதருக்கு கிறிஸ்தவரின் புதிய ஏற்பாடுகளுள்ள 27 நூல்கள் தேவையற்றவை.. அதில் இயேசுவின் வரலாற்றுடன் அதன் பின் வரும் காரியங்கள் உள்ளன.
ஆட்சி செலுத்திய ரோமர் கத்தோலிக்கரானதும் யூதர்களிடம் பகுதி பகுதியாக இருந்த பழைய வேதாகம பகுதிகளை ரோம மொழியான இலத்தீனுக்கு மொழிமாற்றம் செய்தனர். யூதரால் வேதாகமமாக கொள்ளப்படாத பகுதிகளையும் கத்தோலிக்கர் மொழிமாற்றத்திற்குட்படுத்தினர். அவற்றை கத்தோலிக்கர் கத்தோலிக்க நூலில் இணைத்துக் கொண்டனர்.
பழைய ஏற்பாட்டு முதல் ஐந்து புத்தகங்கள் அல்லது யூதரால் தோரா எனப்படும் பாகம் ஆண்டவரான கடவுள் நேரடியாக மோசே எனும் மனிதனுக்கு கற்பித்து எழுதி வைக்க சொன்ன கட்டளைகளாகும்.. இவற்றை மோசே எனும் தாசன் தன் உதவியாளன் மூலம் எழுதி இஸ்ரேல் எனும் யூத மக்களுக்கு கடவுள் கட்டளையாக கொடுக்கப்பட்டது.
உரோமர் கத்தோலிக்கத்தில் சிலுவை சின்னத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் வாசிப்பதற்கு தாங்கள் மொழி மாற்றிய வேதாகமத்திற்கு கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் பாரம்பரிய கத்தோலிக்கராயிருந்த அறிஞர்கள் சமுதாயத்தை மாற்ற திடம்பூண்டனர். வேதாகமத்தை வாசித்த அறிஞர்கள் சமுதாய சீர்திருத்தத்திற்கு வேதாகமத்தின் மேலான தாகம் காரணமாகியது,
//
//
எஸ்ரோன்
+94 775076775
+94 712151751
+94 775076775
+94 712151751