உம் கிருபை
என்னை தாங்கிற்று
உம் நாமமே
என் ஆனந்தம்
உம்முடனே நான்
என்றும்
தங்குவேன்
ஆறுதல் தருகிறீர்
தேற்றியே வருகிறீர்
உம்மிடத்தில் நான்
சுகமாய் வாழுவேன்
நீர் நல்லவர்
எனக்கு போதுமே
உம் கிருபை
நிறைந்த வாழ்விலே
எந்த வாழ்விலே
நீர் போதுமே
என்றும் படுவேன்
உம்மை போற்றுவேன்
என் ஜீவனே
www.uyir.tk
canada text +17788003315
fax +16463652291
Sri lanka sms +94775076775