உம்மண்டை வந்தேன் நான்
நீர் ஆசி தாருமே
கைவிடாது நடத்திடும்
என்றும் நான் செல்ல
நீர் சொல்லும் வார்த்தைகள்
என் வாழ்வில் வரணுமே
துயரம் வந்தாலும் நீர்
என்னை கைவிடீர்
பாடுகள் மத்தியில் நீர்
நடத்தி செல்லுவீர்
என்றும் நான் உம்மை
படி துதிப்பேனே
நன்றிகள் செலுத்திடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்