மன்னிப்பு கேட்கிறேன்
மன்னிக்க வேண்டுகின்றேன்
மன்னிப்பு தாருமே தேவா
பாவத்தில் வாழ்ந்தேன்
பாவங்கள் கண்டேன்
பரன் உமை மறந்தேன்
என் இஸ்டம் போல்
வாழவே முடிவெடுத்தேன்
பரலோகம் செல்ல
பரன் உம்மை காண
நித்திய வாழ்விழந்தேன்
இதனால்
நட்டம்
எனக்கே
என
உணர்ந்ததால்
என்னை
மன்னிக்க
வேண்டுகிறேன்
தெய்வமே
மன்னியும்