உம்மை அனுபவித்து
நான் வாழ்ந்தேன்
நீரே கற்றுத் தந்தீர்
என்னை நடத்தி சென்றீர்
உம்மிடம் கேட்டேன்
உம்மிடமே பெற்றுக்கொண்டேன்
நீரே அழைத்தீர்
நீரே தந்தீர் நித்திய ஜீவனை
உலகத்தில் உம்மைவிட
வேறுயாரை நேசிப்பேன்
உம் அன்பே பெரியது
அதை என்றும் வாஞ்சிக்கிறேன்
உம் வசனம் எனக்கு
ஆறுதல் அளிக்கின்றது
என் பாதைக்கு
நித்திய வெளிச்சமாய் உள்ளது.
உம் கரங்களினால் என்னை
காத்தீர் அதிசயமாய்
அதை எண்ணி பாடுகின்றேன்
அதனையே விரும்புகின்றேன்
இன்னும் உம் அதிசயங்கள்
நான் காண வேண்டுமே
உமது அரவணைப்பில்
சுகம் பெற வேண்டும
உயிரோன்
+94775076775
+17788003315்