நீர் என்னை நடத்திடவே...
நான் என்னை தந்தேன்.
நோய்கள் வியாதிகள் வருகையிலே
என் அருகில் இருந்திடுமே
நான் சோரும் நேரத்திலே
உம் கிருபையால் தாங்கிடுமே
என் கடினம் யாவையும்
நீர் அகற்றி போடுமே
துன்பங்கள் நீக்கி மகிழ்ச்சியை
நித்தம் எனக்கு தாருமே
மரண இருளில் நடக்கையிலே
உம் கரத்தை நீட்டுமே
நான் உமக்காய் வாழ்ந்தி்ட
உம் தயவு வேண்டுமே
ஆகையால் தினம் என்னை நீர் நடத்துமேன்
Fb.com/clj2c