என் நாட்களில் உம்மை நினைத்திட
தினமும் நீர் என்னை நடத்தும்
உம்மை பாடிட உம்மை போற்றிட
என் உள்ளத்தை மாற்றிடுமே
உம் கிருபை எனக்கு போதும்
ஆயினும் நான் அதை ருசிக்கையிலே
இன்னும் அதிகமாய் தாரும்
உம்மை ருசித்து பார்த்த எனக்கு
உம்மை விட மனதில்லை ஒருபோதும்
உம்மை விட போவதில்லை
உமது வார்த்தையை கேட்ட எனக்கு
உமது வார்ததையே உணவாகும்
அதை தேடி தினமும் உமதருகில் நான் இருப்பேன்
என் தேவனே
உம் வார்த்தையின் ருசியால் நான் தினமும்
உம் வார்த்தைக்காய் வாடுகிறேன்
நீர் என்னை நேசிப்பது போல் நானும் மற்றோரை
நேசிக்க எனக்கு கிருபை தாரும்
உம்மோடு நான் தினமும் இருந்து
உமது வார்த்தைகளை தினமும் கேட்டு
அறிவிக்கும் கருவியாய் என்னை மாற்றும்
உமது கருவியாய் என்னை மாற்றும்
உம் மாறாத கிருபை என்னை சூழ்ந்தது போல்
உம் மாறாத கிருபையை எல்லா இலங்கையரும்
அனுபவிக்க நீர் கிருபை அளியும்
www.uyir.tk
canada +17788003315
fax +16463652291
Sri lanka +94775076775
www.uyir.tk
canada +17788003315
fax +16463652291
Sri lanka +94775076775