அக்காலத்திலிருந்து இஸ்ரவேலின் யுத்த வெற்றிக்கு காரணமாயிருப்பது தாமே என்று இஸ்ரேலியர்களின் யூத ஏக கடவுளி்ன் வாக்கு கூறுவதும் ஒரே உலக கடவுளான யூதரின் மெய் தேவனின் வல்லமை பற்றி அறிந்திருப்பதாலேயே கிறிஸ்தவர்கள் அதை மெச்சி பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் பல பிரிவுகளாயிருந்தும் மிக மிக அமைதியாக இருப்பதற்கு காரணமாயிருப்பது அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் வார்த்தைக்கு உரிய கனத்தைக் கொடுத்து அதை உறுதியாக நம்புவதுமாகும்.
இல்லாவிட்டால் பல நாடுகளிலும் பலஸ்தீனர்கள் வீதிக்கு இறங்குவது போன்று இறங்கி ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலையில் இஸ்ரேல் பக்கம் சாய்ந்து நிற்பதற்கு அவர்கள் நம்பும் வேதம் தான் காரணமாக உள்ளது.
யூதரின் அனைத்து வெற்றியும் யூதர்களின் வல்லமையால் அல்ல. அவர்களின் கடவுள் மா யேகொவாவின் மீதான நம்பிக்கையே அவர்கள் வெற்றிக்கு காரணம். மா யெகோவாவின் வருகையை ஏற்றுக்கொள்ளாததினாலேயே அதாவது மேசியாவை நம்பாததினாலேயே அவர்கள் சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டனர்.
மேசியாவின் வாக்குப்படி 2000 வருடங்களுக்கு முன்னர் எருசலேமில் அமைந்திருந்த ஆலயமானது அது குறித்த இடத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய ஆலயமாயிருந்தது இடித்து அழிக்கப்பட்டது. முதல் ஆலயம் 4000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சாலமோன் அரசனால் பெரும் செல்வச் செருக்கோடு கட்டப்பட்டு பாபிலோன் அரசனால் அழிக்கப்பட்ட பின்னர் கட்டப்பட்ட இவ் இரண்டாம் ஆலயத்திலேயே இயேசு உலகில் வந்து சுற்றித்திரிந்தார்.
இரண்டு அழிக்கப்பட்ட யூத ஆலயங்கள் இருந்த எருசலேமில் புதிதாக நுழைந்த கூட்டம் தான் பாலஸ்தீனர்கள் எனப்படும் அரபி தேசத்தால் ஊக்கமளிக்கப்படும் கூட்டம். அவர்களுக்கு முன் வந்த அரபிய ஆளுகைக்குள் கட்டப்பட்டது தான் இப்பள்ளிகள். இப்பள்ளிவாயல்கள் வர முன்னமே இரண்டு யூத ஆலயங்களின் வரலாற்றை மாற்றியமைப்பதில் அரபிக்களால் கைவிடப்பட்ட பலஸ்தீனர்கள் உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு காலத்தில் கடவுளின் சித்தப்படி தமது நாட்டை விட்டு வெளியேறிய யூதர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உலகின் மூளைசாலிகளாக விளங்கி பல நாட்டினரையும் ஆச்சரியப்பட வைத்தனர். இதன் எரிச்சலால் தான் ஹிட்லர் எனும் அரக்கன் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தான். கடவுள் ஹிட்லருக்கும் அவன் படைக்கும் கொடுத்த தண்டனை இஸ்ரேலியராலேயே விதிக்கப்பட்டன.
என்னதான் இஸ்ரேலியரை திருத்த வேண்டியது யூதரின் ஏக கடவுள் மட்டும் தான். அதேவேளை இஸ்ரேலியரை வேறு எவரேனும் தாக்க முயன்றால் அவர்களை அதைபார்க்கிலும் கொடிய தண்டனை கொடுத்து விடுவார் அவர்களின் இறைவன். ஆகவே இஸ்ரேலியரை வீணாக சீண்டி அழிந்து போகாதிருக்க எண்ணிக்கொள்ளுங்கள். இஸ்ரேலியரை சீண்டலாம், ஆனால் அவர்களின் தேவன் அவர்களின் பக்கம் இருந்து அவர்களை கண்ணின் மணிபோல பாதுகாக்கின்றார் என்பதை மறந்து விடாதிருங்கள்.
இன்னும் தொடரும் https://www.Tamil.bid