இஸ்லாமியரது நாேன்பு பெருநாளும் யூதர்களது வெற்றிக் கொண்டாட்ட நாளில் வந்தது
மிக முக்கியமான விழாக்களை கொண்டாடும் தருணத்தில் இரு பெரும் சமூகங்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த வேளை இது.
இஸ்ரேல் பல வருடங்களுக்கு முன் ஏற்பட்ட போரில் அடைந்த வெற்றியைக் கொண்டாட யூதர்கள் ஒரு புறம் குவிந்து ஆர்ப்பரித்தனர்.
மறுபுறம் இஸ்லாமியர் தங்கள் மத பெருநாளைக் கொண்டாட பெருமளவில் கூடியிருந்தனர்.
யூதர்களின் ஆர்ப்பரிப்பை கேட்டு பழைய பகையோடு இருந்த இஸ்லாமியர் கற்களை துாக்கி யூதர்களை நோக்கி எறியத் தொடங்கினர்.
யூதருக்கு ஆபத்து என அறிந்த யூத படை வீரர்கள் களத்தில் இறங்கி கண்ணீர் புகை குண்டுகளை கற்கள் எறிபவர்கள் மீது பிரயோகித்தது.
துரத்துண்ட இஸ்லாமியர் தீவிரவாதிகளை உசுப்ப ஏவுகணைகளை அனுப்பத் தொடங்கியது தீவிரவாதிகளான ஹமாஸ் இயக்கம்.
வானிலேயே தீவிரவாத ஹமாஸ் போட்ட திட்டம் சுக்கு நுாறாகியது.
ஆயிரக்கணக்கான ஹமாஸின் ஏவுகணைகள் வானில் வைத்தே இஸ்ரேல் பாதுகாப்பு அரண் மூலம் அழிக்கப்பட்டது,
சிதைவுகள் மூலம் பாதிப்புக்களை அடைந்த இஸ்ரேல் தீவிரவாதிகளான ஹமாஸ் மீது குண்டு மழை பொழிகிறது.
மக்களுக்குள் மறைந்திருக்கும் தீவிரவாதிகளான ஹமாஸின் மந்தயீன செயற்பாடுகள் மூலம் தேவையற்ற வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்,