1 / 3
Tamil Christian
2 / 3
Tamil Christian
3 / 3
Tamil Christian

Thursday, September 24, 2015

போல் & ஜோன் ..கதை..

போல் வழக்கம் போல தனது வேலையில் மும்முரமாயிருந்தான். ஜோனுக்கு கடுப்பானது.
திடீரென ஆவேசமடைந்த ஜோன் போலின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டான்..
போலுக்கு ஒரே கோபம் கோபமாக வந்தது. ஜோன் அவனுக்கு "இயேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றாரே, எங்கே காட்டு பாக்கலாம்" என்று வேறு சவாலிட்டான்.
போல் அந்த வலியையும் தாங்கிக் கொண்டு மறு கன்னத்தையும் காண்பித்தான்..
ஜோனுக்கு ஆச்சரியம்.. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாது இயலுமானவரை இரண்டாவதாகவும் அறைந்தான்..
அப்போது தான் அது நடந்தது..
இதுவரை சாந்தமாக இருந்து இரண்டு அறைகளை வாங்கிய போல் எதிர்பாராத விதமாக திருப்பி இரண்டு அறைகளை விட்டான்..
தான் கூறிய இயேசுவின் வார்த்தைகள் போலுக்கு விளங்கவில்லையோ என போலை ஏக்கத்துடன் பார்த்த ஜோனை பார்த்து போல் "இயேசு இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்" என்றும் சொன்னாரே என்றான்..

..
,
.
க.க..
உயிரோன்.
+17788003315
www uyir tk
Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...

Contact Form

Name

Email *

Message *