உலகுக்கு அச்சுருத்தல் விடுத்த ஈரான் படையின் போர்க்கப்பல் ஒரு நொடியில் தீப்பற்றி எரிந்தது. அத்தோடு அழிந்தும் போனது. பல காலமாக இஸ்ரேல் நாட்டினை அச்சுருத்திக் கொண்டிருந்த நாடுகளில் ஒன்று இந்த ஈரான்.
திடீரென நடந்த இவ்விபத்தால் உலக நாடுகளே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளன. எவ்வாறு இது நடந்தது என அறிய முடியவில்லை என ஈரான் நாடும் அறிவித்து உலகின் முன் தலைகவிழ்ந்துள்ளது பார்க்க ஆச்சரியமாகத்தான் உள்ளது.
ஒரு நொடியில் தீப்பற்றி கப்பல் முழுவதும் எரியத் தொடங்கியது. குறைந்தது தீயை அணைப்பதற்காக படைவீரர்கள் ஒரு நாள் முழுவதும் செலவிட்டும் தீயை அணைத்துவிட அவர்களால் முடியவில்லை.
இங்கிலாந்து கப்பலான இது 1977ல் ஈரானுக்கு வழங்கப்பட்டதும் அதனை போருக்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணம் 1979 இஸ்லாமிய புரட்சியால் ஏற்பட 1984 அது நிறைவேற்றப்பட்டது.
கடைசியில் தீயில் தப்பமுடியாத கப்பல் ஈரான் மக்களின் கண்களுக்கு முன்பாகவே கடலில் தாழத் தொடங்கியது. இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக இஸ்ரேலிய மக்களை காப்பாற்ற செயற்பட்ட போர் உத்திகளை பலவீனமாக பார்த்ததுடன் இஸ்ரேலை எதிர்த்து நின்று போர் செய்ய பாவிக்க ஈரான் பயன்படுத்த இருந்த ஈரானின் போர்க்கப்பல் அழிந்து போனது ஈரானின் கனவை வீணடித்துள்ளது என உலக அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.