கர்த்தர் தாமே இப்புதிய வருடத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவும், ஆசீர்வதிக்கவும் செழிக்கவும் செய்வாராக,
ஆகையால் இஸ்ரவேலே,
இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்;
இஸ்ரவேலே,
நான் இப்படி உனக்குச்செய்யப்போகிறபடியினால்
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு,
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும்
காற்றைச் சிருஷ்டித்தவரும்,
மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று
அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும்,
விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும்,
பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல்
உலாவுகிறவருமாயிருக்கிறார்;
சேனைகளின் தேவனாகிய கர்த்தர்
என்பது அவருடைய நாமம்.
ஆமோஸ் 4/12,13
அவுஸ்திரேலியாவில் 2021 புது வருட கொண்டாட்டம்