கிறிஸ்தவம் உருவாகக் காரணமான மதம் யூதம்..
கிறிஸ்தவம் உலகெங்கும் பரவக் காரணமான மதம் உரோமன் + கத்தோலிக்கம்..
கிறிஸ்தவம் துணைநிற்க உதவும் மதம் இஸ்லாம்..
கிறிஸ்தவம் போதனைகள் புகழ்பாடும் மதம் இந்து மதம்..
ஆக மொத்தம் தானே உருவானதும், தானே வளர்ந்ததும், தானே நின்றதும், தானே புகழ்ந்ததும் என்றால் நமக்கேன் கவலை இம் மதம் இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன?
கிறிஸ்துவின் சபை இயேசுவால் கட்டப்பட நாமும் இணைந்தால் நமக்கு மதம் எதற்கு ?