1 / 3
Tamil Christian
2 / 3
Tamil Christian
3 / 3
Tamil Christian

Thursday, September 24, 2015

யூதம், கத்தோலிக்கம், கிறிஸ்தவம்

யூதரான இயேசு யூதர்களது பழக்கவழக்கங்கள் கடினமாக்கப்பட்டிருந்ததினால் அவற்றை தெளிவுபடுத்தினார்.
தெளிவுபடுத்தப்பட்ட யூத மக்கள் காரணமாக அன்றிருந்த மதத்தலைவர்கள் இயேசுவை தடுத்தனர்.
யூத தலைவர்களின் எதிர்ப்பு இயேசுவின் மரணத்தை தொடர்ந்து அவரை பின்பற்றியோர் மேல் தொடர்ந்தது...
பின்பற்றுவோரை அடக்க யூதத்தலைவர் தம்மை ஆட்சி செய்த ரோமருக்கு உதவினர்.
ரோமர் 300 வருடங்கள் யூதரையும், யூதர் வெறுத்த இயேசுவை பின்பற்றிய யூதரையும் ஆட்சி செய்தனர்.
300 வருடங்களின் பின் ரோமர் புதிய மதமாக தமது பாரம்பரியத்துடன் இணைந்த கத்தோலிக்கத்தை உருவாக்கினர்..
கத்தோலிக்கரான ரோமர் இயேசுவை பின்பற்றும் யூதருக்கும் மற்றும் யூதரல்லாதோருக்கும் அத்தோடு தனித்தன்மையுள்ள யூதருக்கும் பரிவு காட்டினர்..
ஒரு புறம் யூதம், மறுபுறம் கத்தோலிக்கம், இடையில் கிறிஸ்தவமும் வளர்ந்தன..
ரோம ராச்சியம் கத்தோலிக்கமாக மாறியது. யூதம் யூதரிடம் இருந்தது. கிறிஸ்தவம் வெறும் ஒரு சிலரால் பின்பற்றப்பட்டது..
கத்தோலிக்க ஆட்சியிலிருந்து பிரிந்த இங்கிலாந்து ஆங்கிலிக்கன் பிரிவை உருவாக்கியது..
போர்த்துக்கல், ஒல்லாந்து, பிரித்தானியா எல்லாமே கத்தோலிக்கமாக மாறிய உரோம சாம்ராச்சியத்தின் நாடுகளே தவிர இயேசுவின் போதனையால் நேரடியாக மனமாற்றமடைந்த நாடுகளல்ல..
ஆகவே தான் கிறிஸ்மஸ் தினம் கத்தோலிக்கர்களால் குறிக்கப்பட்டாலும் அத்தினத்தில் இயேசு பிறக்கவில்லை..
ரோமர் கத்தோலிக்கரானதும் கிறிஸ்தவ தலங்களை தூசி தட்டி புதிய ஆலயங்களை நிறுவினர்..
இயேசு விரும்பியிராதவை பலவற்றை யூதருக்கு தேவையில்லாதவை என இயேசு பட்டியலிட்டவற்றை ரோமர் தாம் அறியாமலேயே மதத்தின் மேலுள்ள ஆர்வ மிகுதியால் செய்து கொடுத்தனர்..
//
//
+1 778-800-3315
www uyir tk
+94 775076775
+94 712151751
Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...

Contact Form

Name

Email *

Message *